ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
468 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
237 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
87 viewsஅமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பங்கேற்ற நேர்காணல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
21 viewsஇந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்தது.
10 viewsஉலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.
11 viewsகறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 viewsஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 viewsவிவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.
31 views