ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
451 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
75 viewsமம்தா பானர்ஜியின் இஸ்லாமிய வாக்குகள் பிரியும் பட்சத்தில் பாஜகவுக்கு ஜாக்பாட்டாக அரியணை கிட்டுமா...? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
12 viewsதமிழக சட்டப் பேரவை தேர்தல் களத்தில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. அதில் ஒருவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவலை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
29 viewsசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.
20 viewsமற்ற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், மேற்குவங்க தேர்தலில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளன.
7 viewsஹைதராபாத் எம்பி அசாதுதீனின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கி, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
26 viewsபாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
104 views