ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
408 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
245 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
55 viewsபொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
24 viewsதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
22 viewsஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
47 viewsகாஞ்சிபுரம் அருகே இறந்தவர்களின் உருவங்களை தத்ரூப மெழுகு சிலையாக வடிவமைத்து ஒருவர் அசத்தி வருகிறார்
22 viewsபழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
46 viewsதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...
274 views