சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை
பதிவு : ஜனவரி 24, 2021, 11:58 AM
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் அளவு உள்ளிட்டவை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ரத்தத்தில் சர்க்கரை அளவு 157 ஆக அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாகவும், விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கோவிட் - 19 சிகிச்சை வழிமுறைகள் முறையே பின்பற்றப்படுவதாகவும், நடப்பதற்கு உதவிடும்,உபகரணத்தின் மூலம் சசிகலா எழுந்து நடக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.அனைத்து சிகிச்சைகளுக்கும், சசிகலா ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

351 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

95 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

27 views

பிற செய்திகள்

அமித்ஷா பிப்.27-ம் தேதி தமிழகம் வருகை - அ.தி.மு.க. கூட்டணி மாநாட்டில் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

194 views

தமிழக சட்டமன்ற தேர்தல் - எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக சார்பில் எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

210 views

அப்பவே அப்படி... சட்டப் பேரவை தேர்தலில் மெகா கூட்டணி

தமிழக தேர்தல் களத்தில் அமைந்த மெகா கூட்டணிகள் பற்றிய ஒரு தொகுப்பு...

126 views

"வரலாற்றை தவறாக எழுதி, அநீதி இழைத்தனர்" - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

27 views

சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரம் - மேலும் 2 ஆர்வலர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கிய மேலும் இரண்டு ஆர்வலர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

64 views

உதய சூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

176 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.