டெசர்ட் நைட் 21 விமான போர் பயிற்சி - ரபேல் விமானங்கள் சாகசம்
பதிவு : ஜனவரி 24, 2021, 11:19 AM
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரி​ல் இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரி​ல் இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் பிரான்​ஸ் தரப்பில் ரபேல், ஏர்ப​ஸ் A- 330 மல்டிரோல் டாங்கு போக்குவரத்து விமானம், A-400  போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் பங்கேற்றுள்ளன. டெசர்ட் நைட் 21 என பெயரிடப்பட்டு உள்ள இந்த பயிற்சியில், இந்தியா சார்பில் ரபேல், மிராஜ் 2000, சு-30 எம்.கே.ஐ., ஐ.எல்.-78 எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

321 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

38 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

35 views

பிற செய்திகள்

எமன் வேடமிட்ட நபருக்கு தடுப்பூசி - விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவலர் ஒருவர் எமன் வேடம் அணிந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

5 views

ஒரு அங்குலம் நிலம் கூட விட்டு தர மாட்டோம் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

23 views

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு - இளைஞர்களின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

பூனாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சமையலறை கழிவுகளை சமையல் எரிவாயுவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

25 views

உத்தரகாண்ட் வெள்ளம் - தகிக்கும் தபோவான் சுரங்கம்

அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்

30 views

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்

20 views

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு; மத்திய அரசின் முடிவால் யாருக்கு லாபம்?

எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதனால் யாருக்கு சாதகம், யாருக்கெல்லாம் பாதகம் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.