பா.ஜ.க.வில் இணையும் திட்டமில்லை - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
பதிவு : ஜனவரி 24, 2021, 10:32 AM
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு உருவாகி உள்ளது.
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு உருவாகி உள்ளது.புதுச்சேரியில் 2016-ல் நமச்சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி,  முதலமைச்சராக நாராயணசாமியை தேர்வு செய்தது.  இதனால் நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில்,  கடந்த ஆண்டு நமச்சிவாயம் வகித்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.  இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது கட்சி தலைமை சமாதானப்படுத்திய நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் தற்போது, பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியாகியது.  இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் வில்லியனூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், வழக்கமாக நடத்துவது போன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பா.ஜ.க.வில் தற்போது இணையும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி பிரசாரம்

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

0 views

நந்திகிராமில் மம்தாவை தோற்கடிப்பேன் - சுவெந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம், காஷ்மீராகும் என பாஜகவை சேர்ந்த சுவெந்து அதிகாரி சாடியுள்ளார்.

8 views

களைகட்டும் மேற்கு வங்க தேர்தல் - நட்சத்திர தொகுதியான நந்திகிராம் தொகுதி

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

10 views

மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி அதிகரிப்பு; வேலைவாய்ப்பும் அதிகரிப்பு என பிரதமர் தகவல்

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

11 views

பாஜக சவாலை ஏற்றார் மம்தா - நந்திகிராமில் மட்டும் போட்டி

மேற்கு வங்க அரசியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் நந்திகிராமில் மட்டும் மம்தா களமிறங்கியதற்கான காரணம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

30 views

கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் - கங்குலியும் பங்கேற்க வாய்ப்பு

மேற்குவங்கத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.