திருப்பதி தொகுதிக்கு இடைத்தேர்தல் : பாஜக - ஜனதா கட்சி இணைந்து போட்டி?
பதிவு : ஜனவரி 22, 2021, 05:34 PM
திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஜனதா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆலோசனை நடத்தியுள்ளார்.
திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட ஜனதா கட்சியினர், முடிவு செய்துள்ளனர். இதனையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் பவன் கல்யாண் திருப்பதியில் ஆலோசனை நடத்தினார்.  திருப்பதி இடைத்தேர்தல் வேட்பாளரின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆலோசனையின் போது அவர் தெரிவித்தார். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில்    சம்பிரதாய  உடை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார். பவன் கல்யாண் வருகையையொட்டி  கோவில் முன்பு ஜனசேனா கட்சி நிர்வாகிகளும் கோவில் முன்பு ரசிகர்கள் கூட்டமாக காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பவன் கல்யாணின் பாதுகாவலர்கள் ரசிகர்களிடம் இருந்து மீட்டு காரில் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

பாஜகவுக்கு அடிக்குமா ஜாக்பாட்...?

மம்தா பானர்ஜியின் இஸ்லாமிய வாக்குகள் பிரியும் பட்சத்தில் பாஜகவுக்கு ஜாக்பாட்டாக அரியணை கிட்டுமா...? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

ஆறு முறை தொடர் எம்எல்ஏ... ஏழு சின்னங்கள்...

தமிழக சட்டப் பேரவை தேர்தல் களத்தில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. அதில் ஒருவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவலை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

23 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

16 views

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மற்ற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், மேற்குவங்க தேர்தலில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளன.

7 views

ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம்.. ஓவைசி கட்சி தமிழகத்தில் போட்டி

ஹைதராபாத் எம்பி அசாதுதீனின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கி, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

22 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.