சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் செய்த மாற்றம் - நடிகன் மட்டுமல்ல...இனி அசுரன்
பதிவு : ஜனவரி 22, 2021, 03:51 PM
மாற்றம் : ஜனவரி 22, 2021, 03:56 PM
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் மாற்றம் ஒன்றை செய்துள்ளார். 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.
அதில், முன்னதாக தன்னை பற்றி நடிகர் என்று மட்டும் பதிவிட்டிருந்த தனுஷ், தற்போது 'அசுரன்' என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளார்.இனி திரைப்படங்களிலும் அசுரன் என்ற அடைமொழியோடு தனுஷ் பெயர் பயன்படுத்தப்படுமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது 

சந்தானம் நடிப்பில் 'பாரிஸ் ஜெயராஜ்'-  சந்தானம் பிறந்தநாளுக்கு பாடல் வெளியீடு
A1 படத்தை தொடர்ந்து மீண்டும் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில், சந்தானத்தின் பிறந்தநாளுக்காக புளி மாங்கா புளிப் பாடல் காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.
சந்தானத்தின் புதிய படம் 'சபாபதி' - ஏப்ரலில் ரிலீஸ்
இதே போல் சந்தானம் பிறந்தநாளுக்கு அவர் நடிக்கும் சபாபதி படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாச ராவ் இயக்கும் இந்த படத்திற்கு சாம்.ச்.எஸ் இசையமைக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' - பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு 
ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானிசங்கர் ஜோடியாக நடிக்கும் படம் ருத்ரன். ஜிகர்தண்டா , ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்த 5Star கதிரேசன் முதன்முறையாக இந்த படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ருத்ரன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபி சத்யராஜ் நடிப்பில் 'கபடதாரி' - 28ம் தேதி ரிலீஸ்
நடிகர் சிபி சத்யராஜ், 'சத்யா' பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் படம் கபடதாரி. நந்திதா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சைமன்.கே.கிங் இசையமைத்துள்ளார். அவரது இசையில் ஹயாக்கி பேபி என்ற பாடல் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது கபடதாரி.
டோனி ஜா நடிக்கும் 'மான்ஸ்டர் ஹன்டர்' - பிப்ரவரி 5ம் தேதி திரைக்கு வருகிறது 
ஆக்‌ஷன் அதிரடியில் அசத்தும் நடிகர் டோனி ஜாவின் புதிய திரைப்படம் மான்ஸ்டர் ஹன்டர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

15 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

73 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

766 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

44 views

திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்

95 views

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.