ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 22, 2021, 02:27 PM
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்ற மத்திய அரசின் வாதம்  இளைஞர்களுக்கு  இழைக்கப்படும் அநீதி என கூறியுள்ளார்.புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திட, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதன்மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போராடி பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை கைவிட்டு,  இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

255 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

திமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

156 views

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

619 views

அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

136 views

திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

104 views

சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

38 views

எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.