காணிக்கை எண்ணும் பணி - உண்டியல் காணிக்கை 1 கோடியே 68 லட்சம்
பதிவு : ஜனவரி 21, 2021, 07:47 PM
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கடந்த 10 நாட்களில் மட்டும், உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 68லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது
மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளாக 43 நோட்டுக்கள் கிடைத்துள்ளன. கடந்த பத்துநாட்களுக்கு முன்பு எண்ணப்பட்டபோது நான்குகோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வருவாய் கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் 10நாட்களில் 1கோடியே 68லட்சம் ரூபாய் வருவாயாக  கிடைத்துள்ளது.
சுப்பிரமணி சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
ரூ.2.47 கோடி வருமானம் - கோவில் நிர்வாகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உண்டியல் வருமானம் ரூ.2 புள்ளி 47 கோடி ரூபாயாக கிடைத்து உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் நடந்தது. இந்த நிலையில் ஜனவரி மாத உண்டியல் வருவாயாக 2 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 378 ரூபாய் கிடைத்து உள்ளது. மேலும் காணிக்கையாக தங்கம் ஆயிரத்து 129 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 246 கிராமும், பித்தளை 84 ஆயிரம் கிராமும், செம்பு 31 ஆயிரத்து 500 கிராமும், தகரம் 2 ஆயிரத்து 900 கிராமும் சில வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது . 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

417 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

265 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

71 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

7 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

21 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

வசந்தகுமாருக்கு ராகுல்காந்தி மரியாதை - குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ராகுல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

19 views

துணை ராணுவப் படையினர் 96 பேர் வருகை - இன்று கொடி அணிவகுப்பு

கடலூரில் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

14 views

"வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது"- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்

தமிழகம், புதுவையில் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.