அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு - முகாம்களில் உள்ள அகதிகள் கொண்டாட்டம்
பதிவு : ஜனவரி 21, 2021, 07:32 PM
அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து அமெரிக்க எல்லை பகுதி முகாம்களில் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் அகதிகாளாக நுழைபவர்களுக்கு முந்தைய டிரம்ப் அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் அகதிகள் மீதான கடுமையான விதிகள் தளர்த்தப்படும் என முகாம்களில் உள்ள பலதரப்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் எதிர்பார்ர்பில் உள்ளனர்.   

பதவியேற்ற முதல் நாளில் வாண வேடிக்கை
மனைவியுடன் ரசித்து பார்த்த அதிபர் ஜோ பைடன் 
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட வாண வேடிக்கையை, அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் ரசித்து பார்த்தனர். அதிபராக பதவியேற்ற முதல் நாளில், வெள்ளை மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையால், வெள்ளை மாளிகையே வண்ண மயமாக காட்சியளித்தது

அமெரிக்க நிதி அமைச்சராக ஜேனட் யெல்லன் தேர்வு - புத்துயிர் பெற்று வரும் உலக பங்கு சந்தைகள் 
அமெரிக்க அதிபர் பைடனின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக முன்னாள் அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்றதை அமைச்சரவையின் முக்கிய பொறுப்பான நிதி அமைச்சர் பதவிக்கு முன்னாள் அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் ஜேன்ட் யெல்லனை தேர்வு செய்து உள்ளார். செனட் சபை ஒப்புதலுக்கு பின் அமைச்சராக ஜேனட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அதிபராக பைடன் பதவியேற்றதை அடுத்து உலக பங்கு சந்தைகள் புத்துயிர் பெற்று வருகின்றது.   


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

219 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

58 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

சிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.

102 views

படகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.

29 views

கடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன

36 views

டிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி

உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.

22 views

போதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி

பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.

87 views

பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா

சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.