2 பல்கலை. துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்பு - அமைச்சர் அன்பழகன் குற்றச்சாட்டு
பதிவு : ஜனவரி 21, 2021, 05:06 PM
அரசிடம் ஆலோசிக்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்...
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகிய இருவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு ஆண்டுக்கு பதவியை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பணி நீட்டிப்பு குறித்து, அரசுடன் ஆளுநர் ஆலோசிக்கவில்லை என அமைச்சர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பதவிக் காலத்திலேயே ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 views

தோல்விகளிலும் துவளாத தன்னம்பிக்கை தலைவி - தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

15 views

"திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன்" - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார்.

25 views

"கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும்" - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

18 views

ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் - சசிகலா வேண்டுகோள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

65 views

"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.