பிரதமர், முதல்வர்களுக்கு தடுப்பூசி - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
பதிவு : ஜனவரி 21, 2021, 05:01 PM
பிரதமர் முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது. இருப்பினும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக பிரதமர் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஏன் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை என்கிற விமர்சனங்களும் கேள்விகளும் பரவலாக முன் வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிரதமர், முதல்வர். எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ. க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

68 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

23 views

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

52 views

"பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

27 views

வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.

26 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

70 views

சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

149 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.