ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
465 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
237 viewsஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
104 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
86 viewsகறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 viewsஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11 viewsவிவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.
27 viewsரஷ்யாவின் நில்மோகுபாவில், பனியில் உறைந்த வெள்ளை கடலுக்கு அடியே, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.
32 viewsவிண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் ஹோட்டல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
77 viewsதொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...
34 views