சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு; சந்தேகம் எழுவதாக வழக்கறிஞர் புகார்
பதிவு : ஜனவரி 21, 2021, 12:36 PM
சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜ ராஜன் புகார் அளித்துள்ளார்.
சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜ ராஜன் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீர் சுவாச கோளாறு ஏற்பட்டதால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சசிகலா விடுதலையாக வெகு சில நாட்களே உள்ள சூழலில், அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு சந்தேகங்களை எழுப்புவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ராஜராஜன் கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அவரை கேரளா அல்லது புதுச்சேரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், சசிகலாவிற்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை எனவும், அவருக்கு சுவாச கோளாறு உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

254 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

103 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 views

திமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

149 views

கண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..

10 views

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

14 views

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

617 views

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.