சுமோ போட்டியில் கலக்கும் 10 வயது சிறுவன் - மூத்தவர்களை எளிதில் வீழ்த்தி அசத்தல்
பதிவு : ஜனவரி 20, 2021, 06:50 PM
ஜப்பானில் 10 வயது சிறுவன் சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டியில் கலக்கி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனித்திறமையால் வியக்க வைக்கும் சிறுவனை பற்றி விவரிக்கிறது இந்த காட்சி தொகுப்பு... ஜப்பான் டோக்கியோ நகரைச் சேர்ந்தவர் TAISUKE KUMAGAI. ஜப்பானில் மிகவும் பிரபலமான சுமோ போட்டிகளில் பங்கேற்றவரான இவர், தனது மகன்  KYUTA KUMAGAI-வையும் எதிர்கால சுமோ சாம்பியனாக்க போராடி வருகிறார்.குழந்தை பருவத்தில் இருந்தே சுமோவில் கவனம் செலுத்தி வரும் சிறுவன்  KYUTA, வயதில் மூத்தவர்களை கூட எளிதில் வீழ்த்தும் அசாத்திய திறனை கொண்டுள்ளார்.இயல்பை விட மிகவும் உடல் பருமனாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள இந்த சிறுவன், தீவிர உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என சுமோ வீரர்களின் வாழ்வியலை தான் கடைபிடித்து வருகிறார்.தன்னைவிட வயதில் மூத்தவர்களை வீழ்த்துவது ஜாலியாக இருக்கும் என சிரித்துக்கொண்டே சிறுவன் கூறினாலும், இந்த இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய அளவில் பயிற்சி மேற்கொண்டு வருவதும், தனித்திறமையால் சுமோ போட்டிகளில் வெற்றி பெறுவதும் பலரை வியப்பில் ஆழ்த்துகிறது. வாரத்தில் 6 நாட்கள் சுமோ போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் சிறுவன்  KYUTA, எதிர்காலத்தில் மிகச்சிறந்த சுமோ வீரராக வருவார் என அவரது திறமையை பார்த்து மார் தட்டிக்கொள்கின்றனர் சிறுவனுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள்.6 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் சிறுவன், பள்ளிக் கூடத்திற்கும் தவறாமல் சென்று வருகிறார்... 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

பூதாகராமாக வெடிக்கும் அரண்மனை விவகாரம்... 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பங்கேற்ற நேர்காணல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

21 views

வெடித்து சிதறும் சினாபங் எரிமலை - 5 கி.மீ உயரத்திற்கு எழும்பிய சாம்பல் துகள்

இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்தது.

10 views

உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயம் - சிட்னி உயிரியல் பூங்காவில் உருவாக்கம்

உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.

11 views

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் - இலங்கையில் கறுப்பு ஞாயிறு தினம் அனுசரிப்பு

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

20 views

"இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்" - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை

ஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

13 views

யானைகள் Vs அவகோடா பழம் - அவகோடாவால் சிக்கலில் ஆப்பிரிக்க யானைகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.