சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு - வெண்போர்வை போர்த்தியது போன்ற காட்சி
பதிவு : ஜனவரி 20, 2021, 06:23 PM
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகள், வெண்போர்வை போர்த்தியதுபோல், பனி படர்ந்து காட்சி அளிக்கிறது
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகள், வெண்போர்வை போர்த்தியதுபோல், பனி படர்ந்து காட்சி அளிக்கிறது. இந்நிலையில், சூரிச் நகரில், கொட்டிக் கிடக்கும் பனியில், சுவிட்சர்லாந்து வாசிகள் சறுக்கி விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் உணவகம் - கட்டுமானப் பணிகள் 2025ல் துவக்கம்

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் ஹோட்டல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

42 views

வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை

தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...

23 views

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் - இழுத்து செல்லப்படும் சடலங்கள்

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

192 views

உயிரைக் கொல்லும் பட்டன் பேட்டரி - பலியான 17 மாத குழந்தை

அமெரிக்காவில், 17 மாத குழந்தை ஒன்று பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிரிழந்த நிலையில், உயிரைப் பறிக்கும் அளவிற்கு அவை ஆபத்தானதா... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

144 views

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓர் பயணம்... - எரிமலைக் குழம்பில் புதைந்த நகரம்

2,000 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றினை எரிமலை சாம்பலில் இருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் இத்தாலியின் பாம்பெய் நகரில் கண்டறிந்துள்ளனர்.விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

109 views

குடியிருப்பு அருகே சுற்றிய கரடிக் குடும்பம் - சண்டையிட்டு மகிழ்ந்த கரடிக் குட்டிகள்

அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதிக்குள், தனது குட்டிகளுடன் கரடி ஒன்று நுழைந்த நிலையில், வீட்டின் வாசலில் அதன் குட்டிகள் செல்லமாக சண்டையிட்டு மகிழ்ந்தன.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.