அதிபர்களின் செல்ல பிராணி நாய்கள் - வெள்ளை மாளிகையில் ஒய்யார வலம்
பதிவு : ஜனவரி 20, 2021, 03:42 PM
மாற்றம் : ஜனவரி 20, 2021, 03:45 PM
அமெரிக்க அதிபராக இருந்தவர்கள், பெரும்பாலும், தங்களது வளர்ப்பு நாய்களுடன் வளம்வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக இருந்தவர்கள், பெரும்பாலும், தங்களது வளர்ப்பு நாய்களுடன் வளம்வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், தற்போது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், மேஜர் மற்றும் ச்சாம் என்ற இரு வளர்ப்பு நாய்களுடன் அதிபர் மாளிகைக்கு வரவுள்ளார். ஏற்கனவே, அதிபராக இருந்த பாரக் ஒபாமா, முதலில் நாய்கள் எதையும் வைத்திருக்கவில்லை. பதவியேற்றபின், மகள்கள் பரிசளித்த போர்ச்சுகீஸ் வாட்டர் டாக் வகை நாயை செல்லப் பிராணியாக வைத்திருந்தார். கிளிண்டன், சாக்லேட் லேப்ரடார் வகை நாயை வளர்த்தார். ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஸ்காட்டிஷ் டெரியர் வகை நாயை, வெள்ளை மாளிகையில் தன்னோடு வைத்திருந்தார்.  எச்.டபிள்யூ. புஷ் குடும்பத்தினர் நிறைய வளர்ப்பு நாய்களையும் வளர்த்தனர். கமலா ஹாரிஸிடம் எந்த வளர்ப்பு பிராணியும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

426 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

65 views

பிற செய்திகள்

உறைபனியில் மாரத்தான் ஓட்டம் - கடுங்குளிரையும் பொருட்படுத்தாத வீரர்கள்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரில் ஐஸ் மாரத்தான் போட்டி நடந்தது.

17 views

தேங்காய் ஓட்டில் கண்கவர் கலைநயம் - அசத்தும் நைஜீரியக் கலைஞர்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி, பல்வேறு கைவினைப் பொருட்களை, கலைநயத்துடன் ஒருவர் உருவாக்கி வருகிறார்.

25 views

வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் மிதக்கும் கென்டக்கி

அமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கென்டக்கி மாகாணம், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

9 views

மக்கள் மீது ராணுவம் தாக்குதல் - மியான்மருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மியான்மர் ராணுவம் மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டால், ராணுவம் மீது, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

11 views

'கர்ணன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

194 views

2 குழந்தைகளின் தாயான அன்ஜா காலென்பாச் சிறந்த அழகியாக தேர்வு

ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.