வாட்ஸ்-அப் உரையாடல் வெளியான விவகாரம் - அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை?
பதிவு : ஜனவரி 20, 2021, 01:55 PM
அலுவலக ரகசியங்கள் காப்பு சட்டத்தின் கீழ் அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க மராட்டிய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக ரகசியங்கள் காப்பு சட்டத்தின் கீழ் அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க மராட்டிய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தொலைக்காட்சி ஊடக தலைமை ஆசிரியர் அருணாப் கோஸ்வாமி, இந்தியாவில் டி.ஆர்.பி-யை கண்டறியும் பார்க் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தாவுடன் மேற்கொண்ட  உரையாடல் விபரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலகோட் பதிலடி தாக்குதல் தொடர்பான அவருடைய உரைடையால் விபரங்களை அடிப்படையாக கொண்டு நடவடிக்கையை எடுக்க மராட்டிய அரசு தயாராகி வருகிறது. அலுவலக ரகசியங்கள் காப்பு சட்டம்1923-ன் கீழ் நடவடிக்கையை எடுக்க வல்லுநர்களின் கருத்துக்களை பெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் கூறிஉள்ளார். மராட்டிய போலீஸ் நடவடிக்கையை எடுக்க முடியுமா என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் எனக் கூறிய தேஷ்முக், மத்திய அரசும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

18 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

30 views

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

31 views

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

55 views

"பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

28 views

வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.