ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
197 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
180 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
140 viewsஅமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.
137 viewsவழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது
33 viewsவழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது.
17 viewsசொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.
68 viewsமறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வில் சந்தித்த ஏற்ற, இறக்கங்களை உணர்த்தும் விதமாக, ஃபீனிக்ஸ் வடிவில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது?
323 viewsசசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
42 views