கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
257 views(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
207 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
170 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
140 viewsவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்
72 viewsமதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்
4 viewsதிமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
24 viewsமீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
28 viewsபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
587 views10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை.
18 viewsஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
20 views