ஆளுநர் புகாரின் பேரில் நடவடிக்கை - செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் 6 பேர் கைது
பதிவு : ஜனவரி 08, 2021, 11:18 AM
இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக தமிழக ஆளுநர் சார்பில் அளித்த புகாரின் பேரில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்,.
செஞ்சிலுவை சங்கத்தின் மாநில தலைவரான ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில், லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது, அதில் செஞ்சிலுவை சங்கத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று வருதாக குறிப்பிடப்பட்டு இருந்தது,.  மேலும், சங்க நிர்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும்,  70 சதவீத நிதி பயன்படுத்திவிட்டு, 30 சதவீத நிதி மட்டும் சமூக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது  குறித்து சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக சேர்மன் ஹரிஷ் மேத்தா, பொது செயலாளர் நஷ்ருதீன், பொருளாளர் இந்திரநாத் உள்ளிட்ட6 பேர் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

32 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

42 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

117 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.