"புதிய உயிர்காக்கும் சிகிச்சையால் உயிரிழப்பு குறையும் "- கொரோனாவிற்கு மருந்தாகும் முடக்குவாத சிகிச்சை
பதிவு : ஜனவரி 08, 2021, 10:17 AM
புதிய உயிர்காக்கும் சிகிச்சையால் 24 சதவீதம் வரை இறப்பு அபாயத்தை குறைக்கலாம் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
முடக்கு வாதத்திற்கு (rheumatoid arthritis) சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகள், இப்போது தீவிர சிகிச்சையில் பிரிவில் உள்ள COVID நோயாளிகளுக்குக் கொடுத்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் வழங்கப்பட உள்ளன.வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள், தீவிர சிகிச்சையில் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் நோயாளிகளுக்கு டோசிலிசுமாப் மற்றும் சரிலுமாப் (Tocilizumab and sarilumab)மருந்துகளைப் பயன்படுத்துவது இறப்புக்கான ஆபத்தை 24 சதவீதம் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.  முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிக்க டோசிலிசுமாப் மற்றும் சாரிலுமாப் ஏற்கனவே இங்கு பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை என்.எச்.எஸ் இடம் போதுமான அளவு உள்ளதாகத் தெரிகிறது.இங்கிலாந்தில் மேலும் இன்று 52 ஆயிரத்து 618 பேருக்கு புதிதாக  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து162 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

13 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

13 views

ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.

16 views

நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - கைவிரித்து, ஒதுங்கிக் கொண்ட இந்திய அரசு

நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

28 views

சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...

79 views

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.