சிலி நாட்டு புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடாவின் குறும்பட விழா - கெளதமன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : ஜனவரி 04, 2021, 12:05 PM
நடிகர் நாசர் நடிப்பில் உருவாகியுள்ள சிலி நாட்டு கவிஞரான மறைந்த பாப்லோ நெருடாவின் குறும்பட விழாவில், அரசியல் அனல் பறந்தது.
சிலி நாட்டில், பொதுவுடைமை சிந்தனை கவிஞரான பாப்லோ நெருடா 1971-ல் நோபல் பரிசுபெற்ற கவிஞர். கடைசி வரை மக்களுக்காக பாடிய அவரது கருத்துகளால் கலவரமடைந்த அரசு, நெருடாவை அடங்கிப் போகுமாறு மிரட்டியது. அதை சற்றும் ஏற்காத பாப்லோ நெருடா, தொடர்ந்து, அரசின் தவறுகளை, தமது கவிதையில் கொட்டினார். 1904-ல் பிறந்த அவர், 1973ல் மரணமடைந்தார். அவரது இறப்பு, கொலை என கூறப்படுகிறது. இந்நிலையில், நெருடாவாக, நடிகர் நாசர் நடிப்பில் உருவான குறும்பட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் அனல் பறந்தது...

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

137 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

250 views

நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

32 views

'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

510 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

30 views

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

16 views

மாஸ்டர் படம் பார்த்த '96' இயக்குனர்

புதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.