"புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி
பதிவு : ஜனவரி 04, 2021, 12:18 AM
டெல்லியின் எல்லை பகுதிகளில் குளிரிலும், மழையிலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் நிலையை பார்த்து, நாட்டு மக்களுடன் தாமும் வருத்தமடைவதாக சோனியாகாந்தி வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு  தயக்கம் காட்டியதால், இதுவரை 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளதாகவும் ,  சிலர்  தற்கொலை  நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் யாரும் இன்று வரை ஆறுதல் சொல்லவில்லை என்றும், இறந்த‌  விவசாய சகோதரர்களுக்கு தாம் மரியாதை செலுத்துவதாகவும் சோனியா
காந்தி குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகம் என்பது மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதாகும் என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும்மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி வாபஸ் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

144 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது

34 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது.

19 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

70 views

ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் வெற்றி - ஃபீனிக்ஸ் வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வில் சந்தித்த ஏற்ற, இறக்கங்களை உணர்த்தும் விதமாக, ஃபீனிக்ஸ் வடிவில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது?

325 views

"அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான்" - ஜவாஹிருல்லா கருத்து

சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.