முறைகேட்டில் ஈடுட்டு வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி"- மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
பதிவு : ஜனவரி 04, 2021, 12:09 AM
முறைகேட்டில் ஈடுட்டு வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது இன்னும் 4 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் நடைபெற்ற, மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டிய
கிராம சபை கூட்டத்தை, அதிமுக அரசு முறையாக நடத்தவில்லை என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், அவர், எப்படி பதவியை பெற்றார் என்பதை உலகம் அறியும் என்று ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிற செய்திகள்

முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குற்றச்சாட்டு

முறையற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

14 views

திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைவது, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று, தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

14 views

ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், பின்னர் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

16 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

புதுச்சேரி அரசியலில் கூட்டணி குழப்பம் ? திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

புதுச்சேரியில் தி.மு.க. மேற்கொண்டுள்ள பணிகளை கூட்டணி பிரச்சினை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

133 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.