"ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது" - மு.க. அழகிரி
பதிவு : ஜனவரி 03, 2021, 10:19 PM
புதுக்கட்சி தொடர்பாக விரைவில் முடிவை அறிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து  நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி புதிய கட்சி தொடங்க போவதாக கூறப்பட்ட நிலையில் அவர், மதுரையில் இன்று தமது ஆதவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பாண்டிகோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வேனில் புறப்பட்டு சென்ற மு.க. அழகிரிக்கு வழியெங்கும் அவரது ஆதவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க. அழகிரி தாம் என்றுமே பதவிக்கு  ஆசைப்பட்டதில்லை என்றும், திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பியதாகவும்  கூறினார். ஒரு தவறும் செய்யாத தன்னை கட்சியை விட்டு நீக்கியது ஏன் என்றும் மு.க. அழகிரி கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

சென்னையில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலையை, முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

23 views

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

11 views

கொடி சர்ச்சை தீப் சித்து - யார்?

டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.க்கு பிரசாரம் செய்த நடிகர் தீப் சித்துவே காரணம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

69 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

171 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது

41 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.