2021 புதிய வரவுகள்
பதிவு : ஜனவரி 01, 2021, 01:10 PM
2021ம் ஆண்டில் நடிகர்கள் ரஜினி - கமல் , இருவருக்கும் வெளியாக இருக்கும் படங்கள் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
ரஜினி


2020ம் ஆண்டு தர்பார் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு , தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு அண்ணாத்த' வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாததால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்

2018ம் ஆண்டு விஸ்வரூபம் 2ம்  பாகம் வெளியானது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்கப்படவுள்ளதால் 2021ல் இந்தியன் 2 வெளியாவது சந்தேகமே.

அதே சமயம் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

20 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

11 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

11 views

நாயுடன் கொஞ்சி விளையாடும் நஸ்ரியா

தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்து, அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

77 views

கால்பந்து ஆடும் சன்னி லியோன் - ஹெட் சாட் அடித்து அசத்தல்

நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

486 views

லைக்குகளை அள்ளும் ரித்திகாவின் நடனம்

இறுதிசுற்று மற்றும் ஓ மை கடவுளே திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ரித்திகா சிங்.

354 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.