அமெரிக்க பாதுகாப்பு துறை அமைப்புகள் சீரழிப்பு - டொனால்ட் டிரம்ப் மீது ஜோ பைடன் குற்றச்சாட்டு
பதிவு : டிசம்பர் 29, 2020, 07:22 PM
பல அமெரிக்க பாதுகாப்பு துறை அமைப்புகள் டிரம்ப் ஆட்சியில் வலுவிழக்க செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பு, நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் பட்ஜெட் பற்றி தனது குழுவினருக்கு தேவையான தகவல்களை டிரம்ப் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அளிக்க மறுப்பதாகவும் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி மாற்ற காலத்தில் இத்தகைய தகவல்களை, புதிதாக பொறுப்பேற்க உள்ள அதிபரின் குழுவினர் மற்றும் உதவியாளர்களுக்கு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளிக்கும் முறை அங்கு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் முதல் முறையாக இந்த நடைமுறையை டிரம்ப் பின்பற்ற மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தேவையான கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க பல சவால்கள் உள்ளதாக கூறிய ஜோ பைடன், அதை முன்னெடுப்பதே தங்களின் முதல் வேலையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

139 views

ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.

170 views

இங்கிலாந்தில் 'பேஸ்புக் நியூஸ்' தொடக்கம்

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

49 views

1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

86 views

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

38 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.