மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு விற்பனை - ரூ.161 கோடிக்கு விற்பனை என தகவல்
பதிவு : டிசம்பர் 26, 2020, 08:37 AM
மறைந்த பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சனின், நெவர்லாந்து பண்ணை வீடு, இந்திய மதிப்பில் 161 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணம், நெவர்லாந்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமாக 2 ஆயிரத்து 700 ஏக்கரில் பண்ணை வீடு உள்ளது. குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த மைக்கேல் ஜாக்சன், இந்த பண்ணை வீட்டை அதற்காக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இந்த பண்ணை வீட்டில், சிறுவனுக்கு பாலியல்  துன்பம் அளித்ததாக,  ஜாக்சன் மீது புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த பண்ணை வீட்டை மைக்கேல் ஜாக்சன் புறக்கணித்து வந்துள்ளார். அவரது மறைவிற்கு பிறகு, பல்வேறு சிக்கல்களில் இருந்து வந்த இந்த பண்ணை வீட்டை, தொழிலதிபர் ரோன் பர்கல் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, 22 மில்லியன் டாலர், அதாவது சுமார் 161 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக, தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

231 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

194 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

13 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

13 views

ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.

16 views

நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - கைவிரித்து, ஒதுங்கிக் கொண்ட இந்திய அரசு

நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

28 views

சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...

79 views

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.