டி - 20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து - 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூ. அபார வெற்றி
பதிவு : டிசம்பர் 21, 2020, 09:20 AM
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து.
இரண்டாவது இருபது ஓவர்கள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் மூத்த வீர‌ர் ஹபீஸ் தனி ஆளாக போராடினார். இறுதி வரை ஆட்டமிழக்காத ஹபீஸ் 99 ரன்கள் விளாசியிருந்தார். இருந்த போதும் சக வீர‌ர்கள் ஈடு கொடுக்காத‌தால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்திருந்த‌து. நியூசிலாந்து வீர‌ர் டிம் சவுதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இறுதி ஓவரில் இலக்கை கைப்பற்றியது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிற செய்திகள்

நீங்கள் வழங்கிய பணிக்காக போராடினேன் - விடைபெறுதல் உரையாற்றிய அமெரிக்க அதிபர்

அமெரிக்க மக்கள் தனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்ததாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

92 views

18 வயது நிரம்பினால் கட்டாய ராணுவ பயிற்சி - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தகவல்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

52 views

சுமோ போட்டியில் கலக்கும் 10 வயது சிறுவன் - மூத்தவர்களை எளிதில் வீழ்த்தி அசத்தல்

ஜப்பானில் 10 வயது சிறுவன் சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டியில் கலக்கி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

20 views

அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார்.

39 views

தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் பகிருங்கள்

தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் பகிருங்கள் - உலக சுகாதார நிறுவன தலைவர் வேண்டுகோள்

58 views

எகிப்து ராணி சமாதி கண்டு பிடிப்பு - கண்டறியப்பட்ட புராதன பொருட்கள்

எகிப்தில் உள்ள சக்காரா பகுதியில் ஸாகி ஹவாஸ் என்ற புகழ் பெற்ற தொல்லியல் நிபுணர் செய்த அகழாய்வில், பல புராதன பொருட்கள் மற்றும் ராணி சமாதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன.

540 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.