கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
248 views(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
194 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
155 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
132 viewsவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்
53 viewsபுற்றுநோய் மருத்துவ நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
44 viewsஅரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
29 viewsஜோதிடத்தை நம்பி வேறு வீட்டுக்கு சென்றதால், 5 வயது மகளை அஸ்திவார குழியில் தேங்கியிருந்த தண்ணீருக்கு பலி கொடுத்திருப்பது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
1128 viewsகர்ப்பமானதாக நாடகமாடியதோடு, தனக்கு பிறந்த குழந்தையை அரசு மருத்துவமனை ஊழியர்கள் கடத்திவிட்டதாக திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...
21 viewsஉதகைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மலை ரயில் பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
16 viewsதிருச்சியில் மழைநீர் தேங்கிய அஸ்திவார குழியில் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
22 views