"மக்களுக்கு நன்மை செய்யும் பாடல்களை கமல் பாடியுள்ளாரா?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
பதிவு : டிசம்பர் 17, 2020, 05:21 PM
புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூரில் கொரோனா ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

143 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது

33 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது.

19 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

70 views

ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் வெற்றி - ஃபீனிக்ஸ் வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வில் சந்தித்த ஏற்ற, இறக்கங்களை உணர்த்தும் விதமாக, ஃபீனிக்ஸ் வடிவில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது?

324 views

"அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான்" - ஜவாஹிருல்லா கருத்து

சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.