"குறைந்தது 4.3 பில்லியன் தடுப்பூசிகள் உடனே வேண்டும்" - உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து
பதிவு : நவம்பர் 24, 2020, 07:24 PM
கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தது 430 கோடி டோஸ் தடுப்பூசிகள் உடனே வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறுகையில், இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்டிரா செனிகாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் 90 சதவீத வெற்றி பெற்று இருந்தாலும் குறைந்த அளவிலான பரிசோதனை முடிவுகளிலே கிடைத்து இருப்பது நம்பிக்கை அளிக்க தவறியதாக உள்ளது என்றார். மேலும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட அதிகளவிலான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.     

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.