"தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது சட்டப்படி குற்றம்" - டி.ஆர்.பாலு புகார்
பதிவு : நவம்பர் 22, 2020, 07:19 PM
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்மனு அளித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மாவட்ட ஆட்சியர், அதிமுகவினரை முற்றுகையிட்ட பெண்கள் - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரையும், அதிமுகவினரையும் பெண்கள் முற்றுகையிட்டனர்.

132 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

67 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

சுற்றறிக்கையை வாபஸ் பெறுங்கள் - இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க பீகார் தேர்தலில், தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.

484 views

அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு - கனிமொழி

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு

80 views

சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்" - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

வரும் சட்டப் பேரரை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

217 views

பெருங்குளத்தூரில் பா.ம.க.வினர் சாலை மறியல் - முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு

பெருங்குளத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

307 views

பாரம்பரியம் என்றால் சிலருக்கு குடும்பமும், குடும்ப பெயரும் தான் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

ஒரு சிலருக்கு அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் தான் பாரம்பரியம் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

25 views

கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை: "சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும்"- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சகாயம் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.