"சட்ட ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை" துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய நடவடிக்கை - ஜெயக்குமார்
பதிவு : நவம்பர் 17, 2020, 01:56 PM
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் யாருக்கு சாதகம் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு......

எம்.ஜி.ஆர். காலம் தொட்டே தமிழக அரசியலில் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டம்...

79 views

தமிழகம் முதலிடம் - நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

20 views

மருத்துவ உயர் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியாக துரோகம் - திமுக தலைவர் ஸ்டாலின்

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் கூட்டணியாக துரோகம் செய்துவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

36 views

அரசின் " நிவர்" சாதனை - ஸ்டாலின் விமர்சனம்

சென்னையில், புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

36 views

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஸ்டாலின் உதவி

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

76 views

டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.