பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - துரிதமாக செயல்பட்டு தீ அணைப்பு
பதிவு : நவம்பர் 10, 2020, 04:03 PM
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேகமாக பற்றி எரிந்த தீயில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு - கடலில் குதித்து உயிர்தப்பிய மீனவர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது. உணவு சமைத்த கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெருப்பை பார்த்ததும், உடனடியாக மீனவர்கள் கடலில் குதித்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

சாணத்தில் பிள்ளையார், லட்சுமி சிலைகள் - மதுரா சிறை கைதிகள் புது முயற்சி 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், மாட்டு சாணத்தில் பிள்ளையார், லட்சுமி சிலைகளை செய்து சிறை கைதிகள் அசத்தியுள்ளனர். தீபாவளி பண்டியை அன்று வீட்டில் வைத்து வழிபடும் வகையில், இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாட்டு சாணத்தில் உருவான சிலைகள் மூலம், சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க முடியும் என கைதிகள் கூறுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

14 views

பிற செய்திகள்

இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.

6 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

14 views

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

35 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

268 views

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.