இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நடைபயணம் போராட்டம் - போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
பதிவு : நவம்பர் 09, 2020, 06:46 PM
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர கோரியும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கோரியும் தமிழக அரசு அறிவித்த அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர், போராட்டம் நடத்தினர்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர கோரியும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கோரியும் தமிழக அரசு அறிவித்த அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர், போராட்டம் நடத்தினர். கோவை சாந்தி தியேட்டர் அருகில் இருந்து சட்டமன்றம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

262 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

731 views

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : "நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை" - திமுக சார்பில் மனு தாக்கல்

ஒ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

6 views

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

5 views

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் யாருக்கு சாதகம் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு......

எம்.ஜி.ஆர். காலம் தொட்டே தமிழக அரசியலில் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டம்...

63 views

தமிழகம் முதலிடம் - நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.