வரும் 26ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - தொழிற்சங்க போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு
பதிவு : நவம்பர் 09, 2020, 04:31 PM
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, வரும் 26ல் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நூற்றாண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளர் உரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட்டுப் மத்திய அரசு பறித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். எவ்வித விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் போக்காகும் என அவர் விமர்சித்துள்ளார். தொழிற்சங்கத்தினரின் இந்த பொதுவேலைநிறுத்த அறிவிப்பு மத்திய அரசை கதி கலங்க வைத்திருப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின்,அனைத்துக் கட்சிகள், அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

503 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

182 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

101 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

84 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

51 views

பிற செய்திகள்

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

0 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

11 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

115 views

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா - மதுரை மாவட்டம் யாருக்கு சாதகம்?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பது பற்றி விரிவாக அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு...

295 views

"உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது" - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து

திமுக தேர்தல் பரப்புரை என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும், அது ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்

153 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.