"20% போனஸின்றி சிறப்புப் பேருந்துகளை இயக்கமாட்டோம்" - போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 09, 2020, 03:19 PM
தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகளை இயக்க மாட்டோம் என திருச்சி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகளை இயக்க மாட்டோம் என திருச்சி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசு போக்குவரத்து  அலுவலகத்தை முற்றுகையிட்டு, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

104 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

86 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

"நிவர் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்

0 views

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

21 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

25 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

57 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

39 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.