ஹசிரா - கோகா இடையே நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவை - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார்
பதிவு : நவம்பர் 08, 2020, 03:10 PM
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இனி துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இன்று ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவையை துவக்கி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது  பேசிய பிரதமர் மோடி, நீர்வழி போக்குவரத்தின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும் என்றார். சரக்குகளின் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு உகந்த சுற்று சூழலை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இனி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து துறை என பெயர் மாற்றம் செய்யப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
============

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

505 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

104 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

86 views

பிற செய்திகள்

மத்திய அரசு கோவிட் நிதி வழங்குவதாக செய்தி வெளியீடு முற்றிலும் வதந்தி- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் கொரோனா நிதி குறித்த வாட்ஸ் அப் செய்தி முற்றிலும் வதந்தி என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.

4 views

வாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

36 views

2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

10 views

மாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

23 views

"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

400 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.