கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் - போலீசார் சோதனையில் கையும், களவுமாக சிக்கினார்
பதிவு : நவம்பர் 07, 2020, 07:07 PM
சென்னையில், இருசக்கர வாகனத்தில் வழக்கறிஞர் உடையுடன் வந்து கஞ்சா விற்றவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை எம்.கே. பி. நகரில் இரண்டு வியாபாரிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்,  கஞ்சா வியாபாரிகளிடம், கஞ்சா வாங்குபவர் போல போலீசார் பேசியுள்ளனர். இதனை நம்பிய வியாபாரிகள் 2 கிலோ கஞ்சாவுடன், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த போது  போலீசார், கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் கஞ்சா விற்பனை செய்ய வந்தவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணன் என்றும், மற்றும் அவரது நண்பர் நூர் முகமது என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக இருவரையும் 
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கைது செய்து எம்.கே.பி நகர் போலீசாரிடம், ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் வழக்கறிஞரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

552 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

262 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

4 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

649 views

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : "நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை" - திமுக சார்பில் மனு தாக்கல்

ஒ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

6 views

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

5 views

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் யாருக்கு சாதகம் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு......

எம்.ஜி.ஆர். காலம் தொட்டே தமிழக அரசியலில் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டம்...

52 views

தமிழகம் முதலிடம் - நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.