"நாடு வியாபாரம் செய்வதை எளிதாக்கி உள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : நவம்பர் 07, 2020, 03:27 PM
மாற்றம் : நவம்பர் 07, 2020, 03:33 PM
வியாபாரம் செய்வதை நாடு, எளிதாக்கியுள்ளதாகவும், எனவே, சுலபமான வாழ்க்கைக்கு, மக்கள் வேலை செய்ய வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி ஐஐடியில் 51 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், 
சுய சார்பு இந்தியா மிகப்பெரிய சக்தி என கூறியுள்ளார். கோவிட் 19 பல விஷயங்களை, உலகிற்கு கற்பித்துள்ளது என கூறியுள்ளார். இந்தியா தனது இளைஞர்களுக்கு வியாபார யுக்தியை எளிதாக்கி உள்ளதாகவும், இதனால், இளைஞர்கள் வாழ்க்கையை தங்கள் கண்டுபிடிப்புகளால் மாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  நாடு, வியாபாரம் செய்வதை எளிதாக்கும், என்றும்,  சுலபமான வாழ்க்கைக்கு வேலை செய்யுங்கள் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் அதிகபட்ச திறனை அடைய நாடு புதிய வழிகளில் செயல்படுவதாகவும் எனவே தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் ஒரு போதும் சமரசம் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

552 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

9 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

4 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

7 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.