மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க குடியிருப்பு சான்றிதழ் கட்டாயம் - இ- சேவை மையங்களில் காத்திருக்கும் பெற்றோர்
பதிவு : நவம்பர் 05, 2020, 05:43 PM
மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இ-சேவை மையங்களில் குடியிருப்பு சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் குடியிருப்பு சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குடியிருப்பு சான்றிதழ் பெறாத மாணவர்கள் இதற்காக இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இ-சேவை மையங்களில் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட வேறு பல பணிகள் நடைபெறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. 10 நாட்கள் மட்டுமே ஆன்லைன் பதிவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் அவசரம் கருதி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக  மாணவர்கள் கேட்கக்கூடிய சான்றிதழ் பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

185 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3467 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4746 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.