தமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா
பதிவு : நவம்பர் 04, 2020, 11:29 PM
தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 487 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 7 லட்சத்து 34 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 487 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 7 லட்சத்து 34 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி 19 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் மேலும் 657 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 2 லட்சத்து 2 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், 844 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

தொடர்புடைய செய்திகள்

இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி - கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்காக புதிய செயலியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

28 views

பிற செய்திகள்

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3323 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4399 views

"கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கதவில், போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை"

கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்கள் குறித்த விவரங்களுடன் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.