ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை - ஜித்தன் ராம் மாஞ்சி மீது சிராக் பாஸ்வான் பாய்ச்சல்
பதிவு : நவம்பர் 02, 2020, 07:27 PM
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி கோரியுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நீதி கடிதம் எழுதியுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின்  மரணத்தில், அவரது மகன் சிராக் பாஸ்வானின் மீது பல்வேறு சந்தேகம் மற்றும் கேள்வி எழுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சி தேசிய அளவில் இந்த கடிதம் பீகார்  அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராக் பஸ்வான், இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும், தனது தந்தைக்கு உடல் நலம் இல்லை என மாஞ்சிக்கு தொலைபேசியில் தெரிவித்த போதும் தனது தந்தையை மருத்துவமனையில் வந்து பார்க்க அவர் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

265 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

222 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

167 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

14 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

5 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

11 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.