திருப்பதி கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மலையப்ப சுவாமி, உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம்
பதிவு : அக்டோபர் 24, 2020, 01:40 PM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. கடந்த 15-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை வேளையில் கோயிலின் கல்யாண உற்சவம் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் கடைசி நாளான இன்று காலை ஆகம முறைப்படி மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

78 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

70 views

(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

65 views

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

15 views

பிற செய்திகள்

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

19 views

"விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஒரு போதும் கூறமாட்டேன் என, பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.

203 views

கார்த்திகை பூர்ணிமா பண்டிகை : 51 ஆயிரம் விளக்குகளால் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையையொட்டி 51 விளக்குகள் ஏற்றப்பட்டன.

27 views

உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்கும்

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டை துரிதப்படுத்த, கோவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு 900 கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1942 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

280 views

பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே - சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு

சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

197 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.