ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்
பதிவு : அக்டோபர் 23, 2020, 07:31 AM
ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்த‌து  ஐதராபாத். அதன்படி இந்த சீசனில் முதல் ஐபிஎல் போட்டியில் ஐதரபாத் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுளை கைப்பற்றினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் 16 ரன்களிலேயே அடுத்த‌டுத்து வெளியேறினர். இருந்த போதும், அடுத்து வந்த மனீஸ் பாண்டே ஒரு புறம் அதிரடி காட்ட, மற்றொரு புறம் தமிழக வீர‌ர் விஜய்சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தனர். 8 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த மனீஷ் பாண்டே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஐபிஎல் - சென்னை vs மும்பை

ஐபிஎல் 41 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. சார்ஜா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை எப்படியாவது play off க்கு சென்றுவிடும் என நம்பும்  ரசிகர்களுக்கு ஆறுதலாய் அமையும்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் தொடர் - சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

765 views

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

289 views

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

46 views

பிற செய்திகள்

பஹ்ரைன் கிராண்ட் ஃபிரி பார்முலா-1 கார் பந்தயம் - நட்சத்திர வீரர் ஹாமில்டன் பட்டம் வென்றார்

பஹ்ரைன் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் ஹாமில்டன் கோப்பையை தட்டி சென்றார்.

24 views

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு அருங்காட்சியகம் - கேரள தனியார் உணவு விடுதி நிர்வாகம் கவுரவம்

கேரளாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா தங்கி இருந்த விடுதி அறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டு உள்ளது.

64 views

"ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 'வாஷ் அவுட்' செய்யும்" - இந்திய அணியை கடுமையாக சாடும் மைக்கேல் வாகன்

டி டுவெண்டி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என எல்லா போட்டிகளிலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.

14 views

இந்திய அணிக்கு 20% அபராதம் - "பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டனர்"

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதிய இந்திய அணிக்கு, 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

38 views

பெங்களூரு அணியில் இடம்கேட்டு ட்வீட் - வேடிக்கையாக பதிலளித்த விராட் கோலி

இங்கிலாந்து நாட்டின் கால்பந்தாட்ட வீரரான ஹேரி கேன், அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

12913 views

இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மவுன அஞ்சலி - மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை

மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.