"பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
பதிவு : அக்டோபர் 18, 2020, 01:52 PM
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொளப்பலூர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது தொடர்பான கேள்விக்கு, பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆபத்தான பாதையில் உலக நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1079 views

கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம் - அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தகவல்

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கி உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

139 views

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

108 views

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

131 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

39 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

85 views

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..

286 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.