3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் "குயிட் பண்ணுடா" - யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம்
பதிவு : அக்டோபர் 18, 2020, 10:19 AM
மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "குயிட் பண்ணுடா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.
மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "குயிட் பண்ணுடா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. அனிருத் பிறந்தநாளையொட்டி, நேற்று முன் தினம் வெளியான இந்த பாடல் தற்போது வரை 20 லட்சத்து 90 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும், வெளியான தினத்தில் இருந்தே "குயிட் பண்ணுடா" பாடல் யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

லோகேஷ் கனகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்...!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய் மிகவும் திருப்திகரமாக இருந்ததால் லோகேஷ் கனகராஜை அழைத்து பாராட்டு மழை யில் நனைய வைத்துள்ளார்.

545 views

மெர்சல் வெளியாகி 3 ஆண்டு நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #3yearsofmersal ஹேஷ்டேக்

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

258 views

5 கோடி பார்வையாளர்களை கடந்த "செல்லம்மா" பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

140 views

பிற செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஜொலித்து வரும் தனுஷ் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

24 views

கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

கொரோனா காலத்தில் கடும் முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

116 views

பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2778 views

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

731 views

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

284 views

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

1594 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.